கம்பனுக்கு கைகொடுத்து காவிரிக்கு அணை எடுத்து !
செம்பொன்னால் சிதம்பரத்து சாமிக்கொரு கூரை காத்து !
புஞ்சையில நஞ்சையில புகழ் விளையும் தஞ்சையில புலி கொடிய ஏத்தி வச்சி புகழ் கொடிய பறக்க விட்டு !
ஈழநாட்டு எல்லை வர எசையோடு ஆண்டு வந்த சோழநாட்டு மன்னருங்க சந்ததியில் வந்தவரே !
Sunday, November 10, 2013
நடராஜனை சோழர் குல நாயகன் என்று சொல்லும் பாடல்-- விக்கிரம சோழர் காலம்
நூல் : சோழவேந்தர் வன்னிய பாளையக்காரர் வரலாறு ஆசிரியர் : தொல்லியல் ஆய்வாளர் நடன காசிநாதன்
இன்றும் இந்த கோவிலில் தான் சோழனார் குடும்பத்திற்கு முடிசூட படுகிறது ... இவர்கள் வன்னியரில் படையாட்சி வர்கத்தினர்